புத்தகங்கள்
உயிர்மை பதிப்பகத்தில் வெளியான நூல்களை வாங்க: Uyirmmai Books
பிற பதிப்பகங்களில் வெளியான நூல்களை வாங்க: Common Folks
கிண்டில் மின்னூல்களை வாங்க: Amazon India
நூல் | குறிப்பு | தகவல் | வாங்க | |
---|---|---|---|---|
25 |
| 69 / நுண்கதை ஆண் பெண் உறவு சார்ந்த ஒரு வாரத்தில் எழுதப்பட்ட 69 புனைவாக்கங்கள் | உயிர்மை பதிப்பகம் ஃபிப்ரவரி 2021 80 பக்கங்கள் ரூ.80 | அச்சு Bundle Offer |
24 |
| கிருமி / சிறுகதை கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் எழுதப்பட்ட 10 நீண்ட சிறுகதைகளின் தொகுப்பு. | உயிர்மை பதிப்பகம் ஃபிப்ரவரி 2021 304 பக்கங்கள் ரூ.350 | அச்சு Bundle Offer |
23 |
| Girls, Goddesses & Gentlewomen / (E-Book) Essays A collection of 100 essays and columns that were written as blog posts back in 2008-2009 by a then newly married software engineer cum Tamil writer settled in Bangalore. | Tamizh Min-Pathippagam June 2020 273 Pages Rs.70 | Kindle |
22 |
| மும்மூர்த்திகள் / நேர்காணல் தமிழ் மின்னிதழில் வெளியான ஜெயமோகன், யுவன் சந்திரசேகர் மற்றும் பெருமாள்முருகன் ஆகியோரின் விரிவான நேர்காணல்களின் தொகுப்பு | கிழக்கு பதிப்பகம் டிசம்பர் 2019 288 பக்கங்கள் ரூ.300 | அச்சு கிண்டில் |
21 | பெண் + கள் + ஊர் / (மின்னூல்) கட்டுரை 2008 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் எழுதிய அனுபவக் கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு | தமிழ் மின்-பதிப்பகம் டிசம்பர் 2019 127 பக்கங்கள் ரூ.50 | கிண்டில் | |
20 | இந்தி தேசிய மொழியா? / கட்டுரை உயிர்மை இதழில் வெளியான அரசியல் சாசனம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு | உயிர்மை பதிப்பகம் டிசம்பர் 2019 80 பக்கங்கள் ரூ.90 | அச்சு கிண்டில் | |
19 | அநீதிக் கதைகள் / கட்டுரை உயிர்மை உள்ளிட்ட இதழ்களில் வெளியான சமூக / அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு | உயிர்மை பதிப்பகம் டிசம்பர் 2019 144 பக்கங்கள் ரூ.165 | அச்சு கிண்டில் | |
18 | ஒரு கோப்பை பிரபஞ்சம் / பத்தி விகடன்.காமில் எழுதிய 'ஹலோ, ப்ளூடிக் நண்பா!' தொடர்பத்தி மற்றும் சில கட்டுரைகளின் தொகுப்பு | உயிர்மை பதிப்பகம் டிசம்பர் 2019 128 பக்கங்கள் ரூ.150 | அச்சு கிண்டில் | |
17 | ரதி ரகசியம் / உரை காமத்துப்பால் குறள்களுக்குக் குறுங்கவிதை வடிவ உரை | உயிர்மை பதிப்பகம் டிசம்பர் 2019 120 பக்கங்கள் ரூ.120 | அச்சு கிண்டில் | |
16 | கன்னித்தீவு / நாவல் பழங்குடித் தீவில் சிக்கிக் கொள்ளும் ஒரு கர்ப்பவதி - தமிழின் முதல் மானுடவியல் புதினம் | உயிர்மை பதிப்பகம் ஆகஸ்ட் 2019 272 பக்கங்கள் ரூ.280 | அச்சு கிண்டில் | |
15 | ஐ லவ் யூ மிஷ்கின் / கட்டுரை 2008 முதல் 2017 வரையிலான பத்தாண்டுகளில் எழுதியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சினிமா விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு | கிழக்கு பதிப்பகம் டிசம்பர் 2018 176 பக்கங்கள் ரூ.200 | அச்சு கிண்டில் | |
14 | 96: தனிப்பெருங்காதல் / சினிமா '96' திரைப்படம் பற்றிய 96 ரசனைசார் குறிப்புகளின் தொகுப்பு | உயிர்மை பதிப்பகம் டிசம்பர் 2018 192 பக்கங்கள் ரூ.200 | அச்சு கிண்டில் | |
13 | மியாவ் / சிறுகதை பெரும்பாலும் 2017 - 2018 ஆண்டுகளில் எழுதப்பட்ட 9 சிறுகதைகளின் தொகுப்பு. | உயிர்மை பதிப்பகம் டிசம்பர் 2018 136 பக்கங்கள் ரூ.130 | அச்சு கிண்டில் | |
12 | சேர நன்னாட்டிளம் பெண்கள் (மின்னூல்) / கட்டுரை இயல், இசை, நாடகம், உணவு, பெண் என ரசனைசார் கட்டுரைகளின் தொகுப்பு (2009 - 2018). | தமிழ் மின்-பதிப்பகம் நவம்பர் 2018 125 பக்கங்கள் ரூ.50 | கிண்டில் | |
11 | பிரியத்தின் துன்பியல் (மின்னூல்) / கட்டுரை எழுத்து மற்றும் எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு (2009 - 2018). | தமிழ் மின்-பதிப்பகம் ஜூலை 2018 125 பக்கங்கள் ரூ.50 | கிண்டில் | |
10 | ஆப்பிளுக்கு முன் / நாவல் மஹாத்மா காந்தியின் சர்ச்சைக்குரிய பிரம்மச்சரியப் பரிசோதனைகளை ஒட்டிய புனைவு. | உயிர்மை பதிப்பகம் டிசம்பர் 2017 168 பக்கங்கள் ரூ.170 | அச்சு கிண்டில் | |
9 | கமல் ஹாசனின் அரசியல் (மின்னூல்) / கட்டுரை 2012 முதல் 2017 வரை எழுதியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. | தமிழ் மின்-பதிப்பகம் நவம்பர் 2017 133 பக்கங்கள் ரூ.50 | கிண்டில் | |
8 | இறுதி இரவு / சிறுகதை பல்வேறு வகைமைகளில் அமைந்த, பரிசோதனை முயற்சிகள் கொண்ட 11 சிறுகதைகளின் தொகுப்பு. | உயிர்மை பதிப்பகம் டிசம்பர் 2016 168 பக்கங்கள் ரூ.150 | அச்சு கிண்டில் | |
7 | ஆகாயம் கனவு அப்துல் கலாம் / விஞ்ஞானம் இந்திய ராக்கெட் இயலின் ஆரம்ப கால வரலாறும் விஞ்ஞானமும் குறித்து குங்குமம் வார இதழில் எழுதிய தொடரின் நூலாக்கம். | சூரியன் பதிப்பகம் மே 2016 125 பக்கங்கள் ரூ.125 | அச்சு கிண்டில் | |
6 | வெட்கம் விட்டுப் பேசலாம் / வரலாறு பொதுவில் பேசத் தயங்கும் விஷயங்கள் பற்றிய வரலாற்றுக் கட்டுரைகளாய் குங்குமம் இதழில் வெளியான ச்சீய் பக்கங்கள் தொடரின் நூலாக்கம். | சிக்ஸ்த் சென்ஸ் நவம்பர் 2014 192 பக்கங்கள் ரூ. 145 | அச்சு கிண்டில் | |
5 | குஜராத் 2002 கலவரம் / வரலாறு நரேந்திர மோடி முதல்வராய் இருந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த இந்து - முஸ்லிம் கலவரங்கள் பற்றிய விரிவான வரலாற்றுப் பதிவு. | கிழக்கு பதிப்பகம் ஜனவரி 2014 168 பக்கங்கள் ரூ. 150 | அச்சு கிண்டில் | |
4 | கிட்டத்தட்ட கடவுள் / கட்டுரை 2011 நொபேல் விருதுகள் குறித்து அம்ருதா இதழில் எழுதிய தொடர் மற்றும் பிற இதழ்களில் எழுதிய விஞ்ஞான, வரலாற்று, சமூக, அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. | அம்ருதா பதிப்பகம் 2012 154 பக்கங்கள் ரூ. 135 | அச்சு கிண்டில் | |
3 | தேவதை புராணம் / கவிதை ஏழு பருவங்களிலும் ஒரு பெண் தன் காதலனைக் குறித்துப் பாடுவதாய் காதல் புராணம் என்ற தலைப்பில் தமிழ் பேப்பர் தளத்தில் தொடராய் எழுதப்பட்ட 150 சிறுகவிதைகளின் தொகுப்பு. | கற்பகம் புத்தகாலயம் ஜனவரி 2012 168 பக்கங்கள் ரூ. 75 | அச்சு கிண்டில் | |
2 | பரத்தை கூற்று / கவிதை கோபமாய், ஏக்கமாய், விரக்தியாய், காதலாய் பாலியல் தொழிலாளிகளின் குரலில் அமைந்த 150 சிறுகவிதைகளின் தொகுப்பு. | அகநாழிகை பதிப்பகம் செப்டெம்பர் 2010 72 பக்கங்கள் ரூ. 50 | அச்சு கிண்டில் | |
1 | சந்திரயான் / விஞ்ஞானம் இந்தியாவின் முதல் நிலவாராய்ச்சித் திட்டம் பற்றிய முழுமையான நூல். தமிழக அரசின் சிறந்த நூல் விருதினைப் பெற்றது இது. | கிழக்கு பதிப்பகம் டிசம்பர் 2009 152 பக்கங்கள் ரூ. 100 | அச்சு கிண்டில் |