தேர்தலில் வாக்களிப்பது எப்படி?
தமிழ் பேப்பர் இணையதளம் வரும் 2014 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வட்ட மேஜை மாநாடு என்ற சிறப்புப் பகுதியைத் தொடங்கி இருக்கிறது. குறிப்பிடத் தகுந்த கட்டுரைகள் அவற்றில் வெளியாகி வருகின்றன. தமிழக்த்தில் தேர்தல் முடியும் வரை அடுத்த ஒரு மாதத்திற்கு தமிழ் பேப்பர் கலவர பூமியாகத் தான் இருக்கும் எனத் தோன்றுகிறது. தமிழ் பேப்பர் ஆசியர் மருதனின் அழைப்பிற்கிணங்க நானும் அதில் வாரம் ஒரு கட்டுரையேனும் எழுதும் உத்தேசத்தில் இருக்கிறேன்.
அதன் ஒரு பகுதியாக முதல் பங்களிப்பாக என் நீள்கட்டுரை ஒன்று இன்று வெளியாகி இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் எந்தக் கட்சி சார்போ எதிர்ப்போ இல்லாமல் ஒரு நேர்மையான தர்க்கப்பூர்வமான மனம் தேர்தலை எப்படி அணுக வேண்டும் என்று மட்டுமே இக்கட்டுரை விரிவாகப் பேசுகிறது.
தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - http://www.tamilpaper.net/?p=8671
நான் சமீபத்தில் எழுதியவற்றில் மிகுந்த திருப்திகரமான உணரச் செய்த கட்டுரை இது. தேர்தலில் வாக்களிக்க உரிமை இருக்கும் அனைவரும் இதைக் கட்டாயம் படிக்க வேண்டுகிறேன். உங்களுக்குத் தெரிந்தவர்களையும் இதன் சுட்டியை அளித்து வாசிக்கச் செய்யுங்கள். நிச்சயம் என் கட்டுரை பரவலாக வெற்றி அடைய வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. இதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை ஓட்டளிக்கும் ஓவ்வொருவரும் புரிந்து கொள்வது மிக முக்கியம் என நம்புகிறேன்.

Comments
~Shangaran
https://twitter.com/svenkad
.
.
காலையில் எழுந்திருங்கள்.பல் விளக்குங்கள்...குளியுங்கள்.இட்லிவடை அல்லது பொங்கல் சூடாக உள்ளே தள்ளுங்கள்.ஒரு சைக்கிளோ டூவீலரோ எடுத்துகொள்ளுங்கள்.நேராக ஒட்டுசாவடிக்கு வண்டியை விடுங்கள்.க்யூவில் நில்லுங்கள்.பொத்தானை அமுக்குங்கள்.என்னப்பா ரைட்டரே சரியா?
அதான?ஒன்றரை லட்சம் காபிர்களை இலங்கையில் மேலே அனுப்பியது
இந்தியாவில் மூவாயிரம் சீக்கிய காபிர்களை மேலே அனுப்பியது
எழுநூறு தமிழ் காபிர்களை மேலே அனுப்பியது...இத்தகைய சாதனைகளுக்காகவே துலுக்கர்கள் காங்கிரசுக்கு ஓட்டுபோட வேண்டும்.துலுக்கர்களை பொறுத்தளவில் இவ்வுலகில் இரண்டு வகையறா மனிதர்க்ளதான்.
.
1. துலுக்கர்கள்
2. காபிர்கள்.
.
.
துலுக்கனுக்கு சிறு கீறல் விழுந்தாலும் பொங்கி எழுவார்கள்.காபிர்கள் எத்தனை லட்சம் பேர் கொல்லபட்டாலும் இவர்கள் கண்டன குரல் எழுப்பவே மாட்டார்கள்.வாழ்க மதசார்பின்மை!