படித்தது / பிடித்தது - 101

என் கைகளில்
துப்பாக்கி தந்தவன்
எதிரி.

- கவிஞர் காசி ஆனந்தன்

நன்றி: காட்சி வலைப்பதிவு

Comments

Anonymous said…
3 important essays about director stanley kubrick...

http://worldmoviesintamil.blogspot.com/2010/04/stanley-kubrick.html

http://worldmoviesintamil.blogspot.com/2010/04/1999-18-eyes-wide-shut.html

http://worldmoviesintamil.blogspot.com/2010/05/eyes-wide-shut-18-2.html

...d
Anonymous said…
குப்பையான தமிழ் படங்களை விமர்சித்து கட்டுரை எழுதும் நீங்கள் ஸ்டான்லி குப்ரிக் போன்ற இயக்குநர்களின் அருமையை பற்றி எழுதலாமே???

I can rewrite this comment in this manner too...

குப்பையான தமிழ் படங்களை விமர்சித்து கட்டுரை எழுதி உங்கள் அறிவை பறைக்கும் நீங்கள் நீங்கள் ஸ்டான்லி குப்ரிக் போன்ற இயக்குநர்களின் அருமையை பற்றி எழுதலாமே???

1 more thing...

ஒரு சந்தேகம். life of pi என்ற உங்கள் கட்டுரையின் தலைப்பை பார்த்து விட்டு புலியோடு 277 நாட்கள் படகில் இருந்து உயிர் பிழைப்பானே ஒரு பையன் அந்த நாவலை விமர்சித்திருப்பார் போல என்று நினைத்து உள் நுழைந்தேன். நுழைந்த பின் தான் தெரிந்தது அக்கட்டுரை உங்களின் ஆர்வக் கோளாரின் மர்றுமோர் பகுதி என்று. அது என்ன 'everbody knows' என்று ஆரம்பித்துள்ளீர்கள்? எல்லோருக்கும் piயை பற்றி தெரியும் என்றா நம்புகின்றீர்கள்? எனக்குக் கூட பள்ளியில் படித்த அது மறந்து போன சமாச்சாரம்தான்.d
Anonymous said…
hello csk...onnu thodarnthu eluthu...illa, konja naalaikku elutha maattaennu oru pathivaiyaavathu podu...unnai nambi thinamum eththanai thadavai thaan un site ai open panrathu???
viki said…
குப்பையான தமிழ் படங்களை விமர்சித்து கட்டுரை எழுதி உங்கள் அறிவை பறைக்கும் நீங்கள் நீங்கள் ஸ்டான்லி குப்ரிக் போன்ற இயக்குநர்களின் அருமையை பற்றி எழுதலாமே???//////
.
.
அவன் தெரிஞ்சா எழுதிட போறான.வச்சிகிட்ட வஞ்சனை பண்ணுறான்?
Anonymous said…
sub: nuts writing on blogs...

http://kowsy2010.blogspot.com/

in the above tamil blog by lady I read the following welcome note on right side bar of that blog...I really smiled a lot...என் சித்தி பெண்ணுக்கு அவள் பெண் தோழிகள் அனுப்பும் கவிதை smsகளை படித்த போது கூட இந்த அளவிற்கு நான் சிரித்ததில்லை.


அன்பு வாசகர்களே! எழுத்துப்படையல்கள் உங்கள் எதிர்நிற்கின்றன. என் எண்ணம் என்னும் புதையலில் எழுந்து வந்த மலர்கள் இப்பக்கத்தில் மணம் வீசிநிற்கின்றன. மூளை தேக்கித்தன் முயற்சியனால் தன் பலபக்கத் தொழிற்சாலைகளில் வேலைப்பாடமைத்து கரங்களின் துணையுடன் கணனித்திரைக்கு அர்ப்பணித்துள்ளது. அன்புடன் சுவையுங்கள். சுவையின் தித்திப்புக்களையும் கசப்புக்களையும் மனச்சுத்தியுடன் பகிர்ந்தளியுங்கள். என் அன்புத் தேடல்களுக்கு ஊட்டச்சத்துத் தாருங்கள். உங்கள் அன்பை நாடிநிற்கும் இவள் வலைக்குச் சொந்தக்காரி ......d
Anonymous said…
@anonymous who requested CSK to write continuosly

Hi, if u want to check out for a new post in any blog dont visit that site for a new post...it will make u to disappoint...if u have a gmail id go to reader.google.com and add the URLs of your favorite blogs in the add a subscription button present at left side top...What is google reader? what is its importance? Plz see it here...I have written it..

http://ravidreams.net/forum/topic.php?id=106

பின்குறிப்பு:

CSK அவர்களுக்கு தனது வாசகர்களின் சிரமத்தை போக்கும் எண்ணமே இல்லை போலிருக்கிறது. இவர் 300க்கும் மேலான பிளாகுகளை கூகிள் ரீடரில் படிக்கிறார். அதைப் பற்றி இவர் கூறியிருப்பது இங்கு...
Anonymous said…
"எந்த ஒரு புதிய விஷயத்தையும் உண்மையையும் தெரிந்து கொண்டால் அதை negativeவ்வாகவும் தந்திரமாகவும் யோசித்து அதை தனக்கு சதாகமாய் மட்டுமே மனிதன் உபயோகிப்பான்" என்று என் நண்பன் சில மாதங்கள் முன் சொன்னான். அது நிஜம் என்று தெரியும். இப்போது அதை நான் ஒரு அனுபவத்தில் உணர்ந்தேன். உங்களுக்கும் இன்னும் பிளாகில் உலக சினிமா கட்டுரைகள் எழுதும் பலருக்கும் உலக சினிமா feed urlகளை அனுப்பி வைத்தேன். அதில் கீழ்காணும் பிளாக் ஆசிரியருக்கும் அனுப்பி வைத்தேன்.

http://umajee.blogspot.com/

அவர் பிளாகில் உலக சினிமாக்களை எழுதுகிறார்.அவற்றை நான் கூகிள் ரீடரில் முழுதாய் படித்து வந்தேன். அவற்றை கூகிள் ரீடரில் நான் பாட்டுக்கு நான் மட்டும் படித்துக் கொண்டிருந்திருக்கலாம். அவருக்கு feed urlகளை நான் அனுப்பி வைக்க அவருக்கு ஒரு யோசனை தோன்றி விட்டது. நம் கட்டுரைகளை கூகிள் ரீடரில் முழுதாய் படிக்கின்றார்களா? அப்படியென்றால் எவனும் நம் பிளாகிற்கு வர மாட்டானே என யோசித்து feed settings சென்று feedஐ full என்பதிலிருந்து மாற்றி short என்பதற்கு set செய்து விட்டார்.

இப்போது அவரது உலக சினிமா கட்டுரைகளை நான் என் கூகிள் ரீடரில் முழுதாய் படிக்க முடியாமல் போய் விட்டது. என்ன ஒரு அல்பத்தனம்?


"எந்த ஒரு புதிய விஷயத்தையும் உண்மையையும் தெரிந்து கொண்டால் அதை negativeவ்வாகவும் தந்திரமாகவும் யோசித்து அதை தனக்கு சதாகமாய் மட்டுமே மனிதன் உபயோகிப்பான்"
Anonymous said…
நீங்கள் ஏன் எனது ஒரு கமென்ட்டை ஏற்கவில்லை. அந்த அனானிக்கு நான் கூகிள் றீடரைப் பற்றி சொல்லியிருந்தேனே... அந்த கமென்ட்டை சொல்கிறேன். ஒருவேளை நீங்கள் சந்தேகப் பிராணியோ?(ஏன் எனில் அறிவாளிகள் பலரும் எனக்கு தெரிந்து சந்தேகம் பிடித்தவர்கள்தான்) அந்த அனானி உங்களை தொடர்ந்து எழுத சொல்லியுள்ளாரே...அவரே நான் தான் என்று நினைத்து விட்டீரோ? நானே ஒரு கமென்ட்டை எழுதி விட்டு நானே அதற்கு ரிப்ளை செய்வதாய் நினைத்தீர்களோ? உமது அறிவாளித்தனத்தின் பயன் என்ன எனில் நீங்கள் சந்தேகம் பிடித்தவராய் ஆகி தொலைத்த விந்தைதான்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி