ஒரு நற்செய்தி
தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் சிறந்த நூல்களுக்கான விருதுகளின் 2009க்கான பட்டியலில் அடியேனின் கன்னி முயற்சியான சந்திரயான் இடம்பெற்றுள்ளது (வகைமை அறிவியல் என நினைக்கிறேன்). வரும் ஜனவரி 16, 2010 அன்று - திருவள்ளுவர் தினம் - சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கவிருக்கும் (பிரம்மாண்ட?) விழாவில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி இப்பரிசினை வழங்குவார் எனத் தெரிகிறது.
எழுத்தாளர் சுஜாதா என்ற ஒருவர் இல்லாது போயிருந்தால் இப்படியொரு புத்தகத்தினை எழுத எனக்கோ, பதிப்பிக்க கிழக்குக்கோ, படிக்க வாசகர்களுக்கோ திராணியிருந்திருக்கும் என்று தோன்றவில்லை. புத்தகத்தினை அவருக்குத் தான் சமர்ப்பணம் செய்திருந்தேன்; இப்போது இந்த விருதினையும் அவருக்கே சமர்ப்பிக்கிறேன். புத்தகத்தினை எடிட் செய்த பத்ரி சேஷாத்ரிக்கும், விருதுக்கனுப்பி வைத்த பாலு சத்யாவுக்கும் பிரத்யேக அன்புகள்.
வாழ்த்திய, வாழ்த்தும், வாழ்த்தவிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள்!
*******
2009 - விருது குறித்த செய்திகள்:
*******
முந்தைய ஆண்டுகளுக்கானவை:

Comments
மனப்பூர்வமான வாழ்த்துகள்.
Superb effort...
Very Very good news, keep it up and keep it going ahead....
வாழ்த்துக்கள் தல!
muthal matchlayae Ghilli adichu kaluketeenga.. innum pala viruthugalai vettaiyada valthukal.
இன்னும் நிறைய விருதுகளைப் பெறுவீர்கள்..!
கேபிள் சங்கர்
2010ல் ரிலீஸான The American என்ற திரைப்படத்தின் கதாநாயகி Violante placido என்பவள் பேரழகி. அவள் இவள்.
http://yithudummy.blogspot.com/2011/07/violante-placido.html
i got the above of her photo from here
http://forum.santabanta.com/showthread.htm?t=211407
இவளுடைய புகைப்படத்தை உங்களுடைய பறத்தை கூற்று புக்கின் அட்டையில் போட்டிருக்கலாம்.