360 DEGREE of 365 DAYS (2010)
2010 : உலகைப் பாதித்த நிகழ்வுகள்:
- விக்கிலீக்ஸ் ஆவணங்கள்
- ஹைதி நிலநடுக்க பலிகள்
- உலகக்கோப்பை கால்பந்து
- வளைகுடா எண்ணெய்க்கசிவு
- ஐரோப்பிய பொருளாதார சரிவு
- ஒபாமா மந்திர அலை ஓய்வு
- ஆங் - சான் - சூ - கீ விடுதலை
- செயற்கை ஜீன் உருவாக்கம்
- சிலி சுரங்கப்பணியாளர் மீட்பு
- ஐபேட், ஐஃபோன் 4 அறிமுகம்
- 2G ஸ்பெக்ட்ரம் பேரூழல்
- தெலுங்கானா போராட்டம்
- நீரா ராடியா டேப் பேச்சுகள்
- அயோத்தி நீதிமன்ற தீர்ப்பு
- மங்களூர் விமான விபத்து
- ஜிஎஸ்எல்வி தோல்விகள்
- மாவோயிஸ்ட் தாக்குதல்
- போபால் விஷவாயு தீர்ப்பு
- Commonwealth, சாய்னா, சச்சின்
- ரூபாய்க்கு புதிய குறியீடு
- நித்யானந்தா மட விவகாரம்
- தமிழ்ச் செம்மொழி மாநாடு
- இலங்கை தேர்தல் முடிவுகள்
- பள்ளிக் கல்விக்கட்டண முடிவு
- பென்னாகரம் இடைத்தேர்தல்
- தஞ்சை கோயில் 1000 ஆண்டு
- அதிமுகவின் மதுரை மாநாடு
- எந்திரன் திரைப்பட வியாபாரம்
- புதிய சட்டசபை, புதிய நூலகம்
- பிரபுதேவா, நயன்தாரா, ரம்லத்
- அப்பாவின் மரணம்
- என் குழந்தை ஞானி
- பரத்தை கூற்று நூல்
- பெங்களூரில் ஃப்ளாட்
- நீங்கள் கேட்டவை
- SONOA --> APIGEE
- LG P500 OPTIMUS ONE
- அகநாழிகை / ஆ.வி.
- அதிக பதிவெழுதாதது
- அதிக ட்வீட் எழுதியது
Comments
How good is LG P500 Optimus one? I don't reply on reviews but on user feedback before going for any product. I am looking for a mobile that will keep me connected in Facebook and Twitter and was thinking of LG P500 for past couple of days?