பால்யத்தின் சாகசங்கள்
புதிய தலைமுறை 18-நவம்பர்-2010 தேதியிட்ட இதழில் யுவகிருஷ்ணா எழுதியிருக்கும் "உங்களுக்குள் இருக்கிறாரா இரும்புக்கை மாயாவி?" என்ற கட்டுரை தமிழ் காமிக்ஸின் வரலாற்றினைத் துல்லியமாக அறிமுகப்படுத்துகிறது. வாசகர்களுக்கு சிபாரிசிக்கிறேன்!
பின்குறிப்பு :
லயன் காமிக்ஸின் பிரமாண்ட படைப்பான இரத்தப்படலம் - XIII ஆர்டர் செய்து இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கைக்கு கிடைத்தது. இருநூறு ரூபாய்க்கு தற்போதைய ஆனந்த விகடன் சைஸில் 854 பக்கங்களில் பதினெட்டு பாகங்கள். பார்ப்பதற்கு டி.என்.பி.எஸ்.சி - குரூப் 1 தேர்வு கையேடு போல் இருக்கிறது. இனி மேல் தான் தொடங்க வேண்டும்.

Comments
அப்புறம் நான் எதிர்பார்த்தது நந்தலாலா பட பாடல்கள் பற்றி ஒரு பதிவை..பாடல்களை கேட்கலையோ?