ரீமிக்ஸ் விஷம்
இசை ஞாநியின் மேல் யாருக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. துரை என்கிற படத்தில் அவர் இசையமைத்த "ராஜா.. ராஜாதி ராஜன் இந்த ராஜா.." (அக்னி நட்சத்திரம்) பாடலை ரீமிக்ஸ் (இசை: D.இமான்) என்ற பெயரில் கொத்து பரோட்டாவாக்கி இருக்கிறார்கள் (டைட்டில் கார்டில் வேறு "நன்றி : இளையராஜா, வாலி" என்று போடுகிறார்கள்).
தமிழ் சினிமாவில் வேகமாக பரவி வரும் ரீமிக்ஸ் கலாசாரத்தை இது வரை ஆதரித்து, ரசித்து வந்த நான், இப்போது என் நிலைப்பாடு பற்றி தீவிரமாய் யோசித்து வருகிறேன். வாந்தி வருகிறது ஐயா!
தமிழ் சினிமாவில் வேகமாக பரவி வரும் ரீமிக்ஸ் கலாசாரத்தை இது வரை ஆதரித்து, ரசித்து வந்த நான், இப்போது என் நிலைப்பாடு பற்றி தீவிரமாய் யோசித்து வருகிறேன். வாந்தி வருகிறது ஐயா!
Comments