புத்தகங்கள்


 உயிர்மை பதிப்பகத்தில் வெளியான நூல்களை வாங்க: Uyirmmai Books

பிற பதிப்பகங்களில் வெளியான‌ நூல்களை வாங்க‌: Common Folks

கிண்டில் மின்னூல்களை வாங்க‌: Amazon India



நூல் குறிப்பு தகவல் வாங்க‌
25
69 / நுண்கதை

ஆண் பெண் உறவு சார்ந்த ஒரு வாரத்தில் எழுதப்பட்ட 69 புனைவாக்கங்கள்
உயிர்மை பதிப்பகம்

ஃபிப்ரவரி 2021

80 பக்கங்கள்

ரூ.80
அச்சு

Bundle Offer
24
கிருமி / சிறுகதை

கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் எழுதப்பட்ட 10 நீண்ட சிறுகதைகளின் தொகுப்பு.
உயிர்மை பதிப்பகம்

ஃபிப்ரவரி 2021

304 பக்கங்கள்

ரூ.350
அச்சு

Bundle Offer
23
Girls, Goddesses & Gentlewomen / (E-Book) Essays

A collection of 100 essays and columns that were written as blog posts back in 2008-2009 by a then newly married software engineer cum Tamil writer settled in Bangalore.
Tamizh Min-Pathippagam

June 2020

273 Pages

Rs.70
Kindle
22
மும்மூர்த்திகள் / நேர்காணல்

தமிழ் மின்னிதழில் வெளியான ஜெயமோகன், யுவன் சந்திரசேகர் மற்றும் பெருமாள்முருகன் ஆகியோரின் விரிவான நேர்காணல்களின் தொகுப்பு
கிழக்கு பதிப்பகம்

டிசம்பர் 2019

288 பக்கங்கள்

ரூ.300
அச்சு

கிண்டில்
21
பெண் + கள் + ஊர் / (மின்னூல்) கட்டுரை

2008 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் எழுதிய அனுபவக் கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு
தமிழ் மின்-பதிப்பகம்

டிசம்பர் 2019

127 பக்கங்கள்

ரூ.50
கிண்டில்
20
இந்தி தேசிய மொழியா? / கட்டுரை

உயிர்மை இதழில் வெளியான அரசியல் சாசனம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு
உயிர்மை பதிப்பகம்

டிசம்பர் 2019

80 பக்கங்கள்

ரூ.90
அச்சு

கிண்டில்
19
அநீதிக் கதைகள் / கட்டுரை

உயிர்மை உள்ளிட்ட இதழ்களில் வெளியான சமூக / அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு
உயிர்மை பதிப்பகம்

டிசம்பர் 2019

144 பக்கங்கள்

ரூ.165
அச்சு

கிண்டில்
18
ஒரு கோப்பை பிரபஞ்சம் / பத்தி

விகடன்.காமில் எழுதிய 'ஹலோ, ப்ளூடிக் நண்பா!' தொடர்பத்தி மற்றும் சில கட்டுரைகளின் தொகுப்பு
உயிர்மை பதிப்பகம்

டிசம்பர் 2019

128 பக்கங்கள்

ரூ.150
அச்சு

கிண்டில்
17
ரதி ரகசியம் / உரை

காமத்துப்பால் குறள்களுக்குக் குறுங்கவிதை வடிவ உரை
உயிர்மை பதிப்பகம்

டிசம்பர் 2019

120 பக்கங்கள்

ரூ.120
அச்சு

கிண்டில்
16
கன்னித்தீவு / நாவல்

பழங்குடித் தீவில் சிக்கிக் கொள்ளும் ஒரு கர்ப்பவதி - தமிழின் முதல் மானுடவியல் புதினம்
உயிர்மை பதிப்பகம்

ஆகஸ்ட் 2019

272 பக்கங்கள்

ரூ.280
அச்சு

கிண்டில்
15
ஐ லவ் யூ மிஷ்கின் / கட்டுரை

2008 முதல் 2017 வரையிலான பத்தாண்டுகளில் எழுதியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சினிமா விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு
கிழக்கு பதிப்பகம்

டிசம்பர் 2018

176 பக்கங்கள்

ரூ.200
அச்சு

கிண்டில்
14
96: தனிப்பெருங்காதல் / சினிமா

'96' திரைப்படம் பற்றிய 96 ரசனைசார் குறிப்புகளின் தொகுப்பு
உயிர்மை பதிப்பகம்

டிசம்பர் 2018

192 பக்கங்கள்

ரூ.200
அச்சு

கிண்டில்
13
மியாவ் / சிறுகதை

பெரும்பாலும் 2017 - 2018 ஆண்டுகளில் எழுதப்பட்ட‌ 9 சிறுகதைகளின் தொகுப்பு.
உயிர்மை பதிப்பகம்

டிசம்பர் 2018

136 பக்கங்கள்

ரூ.130
அச்சு

கிண்டில்
 
12
சேர நன்னாட்டிளம் பெண்கள் (மின்னூல்) / கட்டுரை

இயல், இசை, நாடகம், உணவு, பெண் என ரசனைசார் கட்டுரைகளின் தொகுப்பு (2009 - 2018).
தமிழ் மின்-பதிப்பகம்

நவம்பர் 2018

125 பக்கங்கள்

ரூ.50
கிண்டில்
11
பிரியத்தின் துன்பியல் (மின்னூல்) / கட்டுரை

எழுத்து மற்றும் எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு (2009 - 2018).
தமிழ் மின்-பதிப்பகம்

ஜூலை 2018

125 பக்கங்கள்

ரூ.50
கிண்டில்
10
ஆப்பிளுக்கு முன் / நாவல்

மஹாத்மா காந்தியின் சர்ச்சைக்குரிய பிரம்மச்சரியப் பரிசோதனைகளை ஒட்டிய புனைவு.
உயிர்மை பதிப்பகம்

டிசம்பர் 2017

168 பக்கங்கள்

ரூ.170
அச்சு

கிண்டில்
9
கமல் ஹாசனின் அரசியல் (மின்னூல்) / கட்டுரை

2012 முதல் 2017 வரை எழுதியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு.
தமிழ் மின்-பதிப்பகம்

நவம்பர் 2017

133 பக்கங்கள்

ரூ.50
கிண்டில்
8
இறுதி இரவு / சிறுகதை

பல்வேறு வகைமைகளில் அமைந்த, பரிசோதனை முயற்சிகள் கொண்ட‌ 11 சிறுகதைகளின் தொகுப்பு.
உயிர்மை பதிப்பகம்

டிசம்பர் 2016

168 பக்கங்கள்

ரூ.150
அச்சு

கிண்டில்
7
ஆகாயம் கனவு அப்துல் கலாம் / விஞ்ஞானம்

இந்திய ராக்கெட் இயலின் ஆரம்ப கால வரலாறும் விஞ்ஞானமும் குறித்து குங்குமம் வார இதழில் எழுதிய தொடரின் நூலாக்கம்.
சூரியன் பதிப்பகம்

மே 2016

125 பக்கங்கள்

ரூ.125
அச்சு

கிண்டில்
6
வெட்கம் விட்டுப் பேசலாம் / வரலாறு

பொதுவில் பேசத் தயங்கும் விஷயங்கள் பற்றிய வரலாற்றுக் கட்டுரைகளாய் குங்குமம் இதழில் வெளியான‌ ச்சீய் பக்கங்கள் தொடரின் நூலாக்கம்.
சிக்ஸ்த் சென்ஸ்

நவம்பர் 2014

192 பக்கங்கள்

ரூ. 145
அச்சு

கிண்டில்
5
குஜராத் 2002 கலவரம் / வரலாறு

நரேந்திர மோடி முதல்வராய் இருந்த‌ 2002ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த இந்து - முஸ்லிம் கலவரங்கள் பற்றிய விரிவான வரலாற்றுப் பதிவு.
கிழக்கு பதிப்பகம்

ஜனவரி 2014

168 பக்கங்கள்

ரூ. 150

அச்சு

கிண்டில்
4
கிட்டத்தட்ட கடவுள் / கட்டுரை

2011 நொபேல் விருதுகள் குறித்து அம்ருதா இதழில் எழுதிய தொடர் மற்றும் பிற இதழ்களில் எழுதிய‌ விஞ்ஞான, வர‌லாற்று, சமூக, அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு.
அம்ருதா பதிப்பகம்

2012

154 பக்கங்கள்

ரூ. 135
அச்சு

கிண்டில்
3
தேவதை புராணம் / கவிதை

ஏழு பருவங்களிலும் ஒரு பெண் தன் காதலனைக் குறித்துப் பாடுவதாய் காதல் புராணம் என்ற தலைப்பில் தமிழ் பேப்பர் தளத்தில் தொடராய் எழுதப்பட்ட 150 சிறுகவிதைகளின் தொகுப்பு.
கற்பகம் புத்தகாலயம்

ஜனவரி 2012

168 பக்கங்கள்

ரூ. 75
அச்சு

கிண்டில்
2
பரத்தை கூற்று / கவிதை

கோபமாய், ஏக்கமாய், விரக்தியாய்,  காதலாய் பாலியல் தொழிலாளிகளின் குரலில் அமைந்த‌ 150 சிறுகவிதைகளின் தொகுப்பு.
அகநாழிகை பதிப்பகம்

செப்டெம்பர் 2010

72 பக்கங்கள்

ரூ. 50
அச்சு

கிண்டில்
 
1
சந்திரயான் / விஞ்ஞானம்

இந்தியாவின் முதல் நிலவாராய்ச்சித் திட்டம் பற்றிய‌ முழுமையான நூல். தமிழக அரசின் சிறந்த நூல் விருதினைப் பெற்றது இது.
கிழக்கு பதிப்பகம்

டிசம்பர் 2009

152 பக்கங்கள்

ரூ. 100
அச்சு

கிண்டில்
 

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்