தமிழ் சினிமா 2014 : தரவரிசை
மிகச் சிறப்பானது எனச் சிலாகிக்குமளவு சென்ற ஆண்டு ஒரு படம் கூட இல்லை. ஆனால் முக்கியமான விஷயம் பல சுவாரஸ்யமான வித்தியாசமான முயற்சிகள். எந்த நட்சத்திரத்தையும் நம்பாமல் கதையை அல்லது திரைக்கதையை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட படங்கள். அதுவே சென்ற வருடத்தைய தமிழ் சினிமாவின் பிரதான அடையாளம் எனலாம்.
சிறந்த படங்கள்
சிறந்த படங்கள்
- பூவரசம் பீப்பீ
- ஜிகர்தண்டா
- மெட்ராஸ்
- பண்ணையாரும் பத்மினியும்
- சதுரங்க வேட்டை
- மீகாமன்
- ஜீவா
- கோலி சோடா
- முண்டாசுப்பட்டி
- அரிமாநம்பி
- கோச்சடையான் 3D
- சரபம்
- ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்
- மஞ்சப்பை
- வாயை மூடிப் பேசவும்
- வல்லினம்
- கதை திரைக்கதை வசனம் இயக்கம்
- நாய்கள் ஜாக்கிரதை
- லிங்கா
- வேலையில்லாப் பட்டதாரி
- தெகிடி
- பிசாசு
- கத்தி
- நீ எங்கே என் அன்பே
- காவியத் தலைவன்
- குக்கூ
- நான் சிகப்பு மனிதன்
- பூஜை
- வீரம்
- ஜில்லா
Comments
பூஜை
வீரம்
ஜில்லா
fully agree...
குக்கூ மோசமான படத்துல முதலிடம். ஏற்க முடியவில்லை