NOTA – ஓர் எளிய அறிமுகம்

யாருக்கும் ஓட்டு இல்லை என்று உரக்கச் சொல்லும் NOTA - None Of The Above வசதி (பழைய 49-ஓ விதி) குறித்த ஒரு விரிவான அறிமுகப்பதிவை எழுதி இருக்கிறேன்.

NOTA – ஓர் எளிய அறிமுகம் - http://www.tamilpaper.net/?p=8756

தமிழ் பேப்பர் - வட்ட மேஜை மாநாடு பகுதியில் இத்துடன் என் பங்களிப்பு நிறைவடைகிறது. இத்தொடரில் நான் எழுதிய 4 நீள்கட்டுரைகளும் மிகுந்த திருப்தியளித்தன.

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி