Posts

Showing posts from December, 2013

தமிழ் சினிமா 2013 : தரவரிசை

சிறந்த படங்கள் தங்க மீன்கள் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பரதேசி விஸ்வரூபம் சூது கவ்வும் மதயானைக் கூட்டம் உதயம் NH4 சிங்கம் 2 பாண்டிய நாடு மூடர்கூடம் நல்ல படங்கள் ஹரிதாஸ் கௌரவம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா கல்யாண சமையல் சாதம் ஐந்து ஐந்து ஐந்து இவன் வேற மாதிரி வருத்தப்படாத வாலிபர் சங்கம் பிரியாணி வத்திக்குச்சி கடல் சுமாரான படங்கள் விடியும் முன் 6 இரண்டாம் உலகம் ஆரம்பம் என்றென்றும் புன்னகை ராஜா ராணி தில்லுமுல்லு தீயா வேலை செய்யனும் குமாரு அமீரின் ஆதி பகவன் ஆதலினால் காதல் செய்வீர் தேசிங்கு ராஜா மரியான் மோசமான படங்கள் டேவிட் ஆல் இன் ஆல் அழகுராஜா சேட்டை நய்யாண்டி கேடி பில்லா கில்லாடி ரங்கா தலைவா சென்னை எக்ஸ்ப்ரஸ் அலெக்ஸ் பாண்டியன் அம்பிகாபதி எதிர்நீச்சல் கண்ணா லட்டு தின்ன ஆசையா நேரம் சென்னையில் ஒரு நாள் சமர் அன்னக்கொடி

ஐந்தாம் புத்தகம் - போட்டி முடிவுகள்

என் ஐந்தாம் நூல் எதைப் பற்றியது எனக் கண்டுபிடிக்கச் சொல்லி ட்விட்டரில் போட்டி ஒன்றினை அறிவித்திருந்தேன். ஐந்தாம் புத்தகம் : A Contest http://t.co/D2Mu8Y3vcT — சி.சரவணகார்த்திகேயன் (@writercsk) December 18, 2013 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வரவிருக்கும் அது " 2002 குஜராத் கலவரங்கள் " பற்றிய விரிவான வரலாற்று நூல். * பொதுவான உரையாடல்கள், சந்தேகங்கள்  தவிர்த்துப் பார்த்தால் போட்டிக்கான பதிலாய் அந்த ட்வீட்டுக்கு மொத்தம் 55 ரிப்ளைகள் இருந்தன (ஆனால் அந்த ட்வீட்டின் பக்கத்தில் 8 பதில்கள் மட்டுமே காட்டுகிறது. ஏதாவது ட்விட்டர் தொழில்நுட்பப் பிழையாக இருத்தல் வேண்டும்). இதில் மைதீன் தான் போட்ட இரண்டு பதில்களையும் டெலீட் செய்திருக்கிறார் (முதல் பதிலே அவருடையது தான்!). ஆக மீதருந்த 53 பதில்களை மட்டும் கணக்கில் கொள்கிறேன். இதில் யாருமே சரியான விடை சொல்லவில்லை. போட்டிக்கான க்ளூவாய் எனது பாணியில் "நமீதா" என்று சொல்லி இருந்தேன். நமீதா குஜராத்தைச் சேர்ந்தவர் (இந்தியர்களின் நலனுக்காக குஜராத்தில் இருந்து வந்த இரண்டு பேர் தம் ஆடைகளைத் தியாகம் செய்திருக்கிறார்கள். ஒருவர் காந...