(இட்லி) வடையும் நானும்

இட்லி வடை வலைப்பூவின் 9ம் ஆண்டு கொண்டாட்டத்தின் பகுதியாக அதைப் பற்றிய என் கட்டுரை ஒன்று அதில் வெளியாகியுள்ளது. அவர் சொல்லிய படியே எதையும் எடிட் செய்யாமல் அப்படியே வெளியிட்டிருக்கிறார். நன்றி.

வடையும் நானும் - சி.சரவணகார்த்திகேயன் : http://idlyvadai.blogspot.in/2012/10/blog-post_19.html

*******

Comments

Anonymous said…
என்ன பாஸ் ட்விட்டர் விவகாரம் எவ்வளவு தீவிரமாகி இருக்கிறது நீங்க அதை பற்றி ஒரு பதிவு கூட போடல...கேட்டால் நீங்கள் எழுத்தாளர்...உங்களையும் சாரு விமர்சித்திருக்கிறார்...படிங்க
>>>>>>இல்லாவிட்டால் வெறும் தமிழ் சினிமா பார்த்து விட்டு ப்ளாகில் எழுதி, எழுத்தாளன் என்று பேர் சூட்டிக் கொள்ளும் இந்த தாதாக்கள் இப்படித்தான் சீரழிய வேண்டியிருக்கும்<<<<
சாரு ரசிகன் said…
சாரு உன்னை மாதிரி போலி சுய அறிவ்ப்பு செய்து கொண்ட ரைட்டர்களை கிழி கிழி என கிழித்துள்ளார் நீ இட்லி வடை தயிர் சாதம் துன்னு ஆமா நீங எழுதி கிழிச்சத பட்டாணி கடையில் தான் பார்க்கணும் போல
Anonymous said…
அனைத்தும் நகைச்சுவைக்கே... :D
:P
Anonymous said…
http://tamil.oneindia.in/

இதில் விறுவிறுப்பான கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தற்கொலை, கலவரம், கடத்தல் ஆகிய தலைப்புகளில் லோக்கல் செய்திகள் வரும். அவ்வப்போது படிப்பேன்.

தற்கொலை பற்றிய செய்திக்கென்றே தனி பக்கம் ஒன்று இந்த சைட்டில் உள்ளது. பொழுது போக்க படிக்கவும்.

http://tamil.oneindia.in/topic/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி