அம்ருதா - ஆகஸ்ட் 2012 இதழில்

அம்ருதா ஆகஸ்ட் 2012 இதழில் சென்ற வருட பொருளாதாரத் துறையில் வழங்கப்பட்ட‌ நொபேல் பரிசு குறித்து நானெழுதிய‌ விரிவான 5 பக்க கட்டுரை 'அசைவுகளும் அதிர்வுகளும்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

Comments

vaangi than padika mudiyuma...link ethuvum ullatha csk ? :P
@ pemmaan sivan (a) polla vinayen

கட்டுரையின் விரிவான முழு வடிவத்தை அம்ருதா இதழில் தான் படிக்க முடியும். அவர்கள் தம் சஞ்சிகையின் உள்ளடக்கங்களை வலையேற்றுவதில்லை.

கட்டுரையின் ஆரம்ப வடிவத்தின் லிங்க் இந்தப் பதிவிலேயே தரப்பட்டுள்ளதே!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி