மழைப்பேச்சு


"இங்கே மழை வருவது போல் இருக்கிறது"
என்கிறாள் அவள்;
"இங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது"
என்கிறான் அவன்;
இடைப்பட்ட 350 கிமீ தேசிய நெடுஞ்சாலை
புன்னகைக்கிறது.

*

Comments

சிந்திப்பவன் said…
இதை பாலாஜி சக்திவேல் விமரிசித்தால் எப்படி இருக்கும்?

;-)
அன்பின் சரவண கார்த்திகேயன் - சிறு கவிதை நன்று - வலைச்சரம் மூலமாக வந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்