ங்கோத்தா

*

'ங்கோத்தா' என்றெழுத‌
இங்கிதம் தடுக்கிறது -

என் பாட்டனுக்கு எவனும்
எழுதப் பழக்கவில்லை;

என் அப்பனுக்கு எவனும்
இங்கிதம் பழக்கவில்லை;

எனக்கு மட்டும் தான்
எல்லா இழவும்.

*

Comments

அண்ட் திஸ் போஸ்ட் டெடிகேட்டட் டு ஜாக்கி அண்ணன்!

:)
பக்கா பக்கா நிக்க வச்சிட்டிங்க ஒரு நிமிஷம்
ஓஹ், இதுதான் அந்த இங்கிதமா?
ங்கோத்தா' - என்பதையே தப்பாய் எழுதும் எழுத்தாளர்கள் இருக்கும் வரையில் தமிழ் எப்படி வளரும்? #ஙோத்தா
அம்பி said…
அபாஷமா பேஷாதேல்

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்