மெல்லினம் விருதுகள் 2011
மெல்லினம் ஜனவரி 2012 இதழில் எனது இரு படைப்புகள் கவர் ஸ்டோரியாக வெளிவந்துள்ளன. ஒன்று திரைப்படம், இலக்கியம், தொலைக்காட்சி ஆகிய துறைகளில் கடந்த 2011ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான விருதுகள்.
இவற்றில் இலக்கியத்துக்கான விருதுகள் மட்டும் முழுக்க முழுக்க என் சொந்த ரசனை சார்ந்தவை. இது ஒரு ஜனரஞ்சக இதழில் முன்வைக்கப்படும் பட்டியல் என்ற அடிப்படையில் திரைப்பட விருதுகளில் தேவைக்கேற்ப சில சமரசங்கள் செய்து கொண்டுள்ளேன். தொலைக்காட்சி விருதுகளில் நெடுந்தொடர் தொடர்பானவை மட்டும் என் மனைவியின் வலுவான உள்ளீடுகளுடன் தீர்மானிக்கப்பட்டவை; மற்றவை என்வரையிலானவை.

Comments