பரத்தை கூற்று : தமிழ்பேப்பர்.நெட்
தமிழ்பேப்பர்.நெட் இன்றைய இதழில் பரத்தை கூற்று கவிதைத்தொகுதி பற்றிய பதிவர் R.கோபி அவர்களின் விரிவான விமர்சனக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அகநாழிகை, புதுப்புனல், அம்ருதா எனப் பல சிற்றிதழ்களில் முயற்சித்து கடைசியாக தற்போது தமிழ் பேப்பரில் வெளியாகிறது. வெளியிட்ட ஹரன் ப்ரசன்னாவிற்கும், மருதனுக்கும் நன்றிகள்.
பரத்தை கூற்று: கவிதைகளும் சில கேள்விகளும் - http://www.tamilpaper.net/?p=4685
*******
பரத்தை கூற்று: கவிதைகளும் சில கேள்விகளும் - http://www.tamilpaper.net/?p=4685
*******
Comments