கணிமையின் பிதாமகன்
C மொழி மற்றும் யுனிக்ஸ் இயங்குதளத்தை உருவாக்கிய டென்னிஸ் ரிட்ச்சி (Dennis Ritchie) கடந்த வார இறுதியில் மறைந்ததையொட்டி நான் எழுதிய கட்டுரை ஒன்று இன்றைய தமிழ்பேப்பர்.நெட் இதழில் வெளியாகியிருக்கிறது. கட்டுரையை எடிட் செய்த பத்ரி சேஷாத்ரிக்கும் வெளியிட்ட மருதன், ஹரன் பிரசன்னா இருவருக்கும் என் நன்றிகள்.
C மொழித் தந்தைக்கு ஒரு மாணவனின் அஞ்சலி - http://www.tamilpaper.net/?p=4492
*******
C மொழித் தந்தைக்கு ஒரு மாணவனின் அஞ்சலி - http://www.tamilpaper.net/?p=4492
*******
Comments