மன்மதன் அம்பு - A VERY SHORT INTRODUCTION

மன்மதன் அம்பு - மை.ம.கா.ராஜன், காதலாSquare, அ.சண்முKey, தெனாLee, 5தந்திரம் போல் கிரேஸி மோகன் flavoured full length comedy flick எதிர்பார்த்துப் போனீர்கள் என்றால், u 'll be deceived. இது ஒரு romantic melodrama. கௌதம் மேனன் பிச்சை வாங்க வேண்டும் - அவ்வளவு பீட்டர். ஆனான் எல்லாமே அழகான, அற்புதமான வசன‌ங்கள் (ஒரு சோறு பதம் : "Honesty is a luxury and you inflated it"). கமல் நடிப்பில் புதிதாக எதுவுமே இல்லை. நேற்று "Comeback to Kamal" என ட்வீட்டியதன் காரணம் 'சாம தான பேத தண்டம்' பாடலில் வரும் கமலின் நடனம் - just loved it. 'நீல வானம்' பாடலில் Flashback காட்ட உபயோகப் படுத்தியிருக்கும் Reverse Video Play முறை அபாரம். நடிப்பில் சங்கீதா தான் excelling. அது யதார்த்தமான நடிப்பு இல்லை - சற்றே மிகைப்படுத்தப்பட்ட ஆனால் மிக ரம்மியமான நடிப்பு. "த்ரிஷா நன்றாக நடித்திருக்கிறார்" என்று என் ஆயுட்காலத்தில் எழுதுவேன் என ஒருபோதும் நான் கனவு கூடக் கண்டதில்லை - doing it now. மாதவன், ஊர்வசி, ரமேஷ் அரவிந்த எல்லாம் as usual. குட்டீஸ் are cute. குரூப்பாக வரும் ஆசாமி யார்? Did a fairly good job. உஷா உதூப் also attracts attention. மற்றபடி, படத்தின் இசையும் ஒளிப்பதிவும் திரைக்கதையும் இயக்கமும் Passing Clouds. சுருக்கமாகச் சொன்னால், Good but not great.

Comments

Unknown said…
நீங்க ஒருத்தர்தான் இதுவரை,குட்-ன்னு எழுதி கீறிங்கோ.மத்தெதெல்லாம் ச்வாரச்யப்படல.
ரொம்ப சரியா அலசி, சொல்லி இருக்கீங்க CSK !!!
வசனங்கள் அற்புதம் !!!
Anonymous said…
Movie tries to create unique experience with an engaging plot but second half loses steam.Screenplay is childish rather than humorous (or melodramatic as u put it) in the last 20 minutes. Audience expects Kamal (who boast of 50+ years theatrical experience) to deliver something original and substantial but not half baked rehash from hollywood (http://www.imdb.com/title/tt0129387/).
Originality and creativity in screenplay writing is a luxury and I doubt whether kamal can afford it in his life time.
Manmadhan ambhu is blunt and it misses the mark.
BalHanuman said…
பாதி படம் சுமார். மீதி படம் டோட்டல் வேஸ்ட். மன்மதன் ப்ளேடு...
Anonymous said…
கமல் மத்த பாப்பான போல ஆங்கில வெறி பிடித்தவன்.ஏற்கெனவே உன்னைப்போல் ஒருவன் என்ற முஸ்லீம் எதிர்ப்பு வெறியை காட்டிய படத்தில் முக்கால்வாசி ஆங்கில வசனம்.ஒரு எழவும் புரியல.ஒரு வேலை கௌதமிக்கு மட்டும் படம் எடுக்குறான் போல."இஷ்" பேர் வேச்சவனுங்கள தாக்கி பேசுன கமல் தான மகல்களுக்கே அக்ஷரா ஸ்ருதி என இஷ் டான்.இந்த படத்துலயும் அதே கொடுமையா?அதை நீயும் பின்பற்றி பீட்டர் விட்டு எழுதியிருப்பது கொடுமையிலும் கொடுமை.ஒரு திருத்தம்.கௌதமிகும் ஒனக்கும் அவன் படம் எடுக்குறான்.
Mrun Krita Blaze said…
I call him (Kamal Haasan) 'a politician in film industry.' My suggestion is 'he should try his foray in political arena so as to grab an Oscar award.' And you wrote 'Reverse Video Play முறை அபாரம்.' I wonder why the so-called Thamizh-Writers or writers from Thamizhnadu treatin' our people like 'mada saamburani.' This 'reverse narrative' style was used by Scottish band Danny Wilson for the song 'The second summer of love' in 1989. The same fashion was used by Spike Jonze for 'The Pharcyde's Drop' in 1996, and the same concept was used by Coldplay for 'The Scientist.'

History ain't what you are writin'. It is what it is. Try to write processed data rather than foolish facts..!
Kumar said…
எனது வாரிசு பார்க்கவேண்டும் என்று அடம்பிடித்தால் அவனுக்காக வேறு வழி இல்லாமல் சுட்டி சாத்தான் படம் பார்க்க சென்றேன், நல்ல வேலையாக அந்த படம் எங்கள் ஊரில் இல்லை. வேற வழி இல்லாமல் நகரில் ஓடும் வேறு ஒரு நல்ல படம் பார்க்கவேண்டிய நிலையில் நான் "மன்மதன் அன்பு" படம் பார்த்தேன்.

கடைசியாக பார்த்த பல படங்களை பார்த்த பின் தலைவழி மாத்திரையை தேடினேன் ஆனால் "மன்மதன் அன்பு" பார்த்த பின்பு அப்படி ஒரு தேவை ஏதும் இல்லை. உண்மையை சொன்னால் நான் சமிபத்தில் பார்த்த படங்களில் "மன்மதன் அன்பு" நல்ல படம்.

கண்டிப்பாக கமலை தவிர வேறுயாரும் இது போன்ற கதையில் நடித்து வெற்றி கண்பது அரிது என்பது எனது தாழ்மையான கருத்து.

ஒரு கசப்பான உண்மை: இப்போ இராமசாமி போன்ற தமிழ் கலாரசிகர்களுக்கு கமல் படம் புரிய வாய்ப்பு இல்லை. திரு. இப்போ இராமசாமி அவர்களே இப்போ உங்களுக்கு தளபதியின் காவலன் படம் வந்தாச்சு, போய் கண்டுகளியுங்கள்.

Live Sound Recording அது ஒரு தனி கதை.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி