படித்தது / பிடித்தது - 94
காலம்
முற்றத்து கல்குறட்டில்
புளி நறுக்கும் அம்மா சொல்கிறாள்
'குளிக்கவே பிடிக்கலை'என்று.
வேப்பம்பூ ஆயும் பாட்டி,
தீட்டு நின்னவுடன் எனக்கும் அப்படித்தான் இருந்தது 'என.
புத்தகத்தில் இருந்து திரும்பி பார்க்கிறேன்,
'நான் என்ன ஆக போகிறேன் ?'
- இந்திரா பாலசுப்ரமணியன்
நன்றி: கீற்று.காம்

Comments