10 ஆண்டுகள் : 10 ஆல்பங்கள்
இன்றைய தேதியோடு ஒரு தசம ஆண்டு முடிகிறது. 2001 தொடங்கி 2010 வரையிலான பத்தாண்டுகளில் வெளியான சிறந்த பாடல் இசை கொண்ட 10 திரைப்படங்கள் இவை:
- பிதாமகன் - இளையராஜா
- புதுப்பேட்டை - யுவன்ஷங்கர்ராஜா
- விருமாண்டி - இளையராஜா
- காதல் கொண்டேன் - யுவன்ஷங்கர்ராஜா
- பாய்ஸ் - ஏ.ஆர்.ரஹ்மான்
- மின்னலே - ஹாரிஸ் ஜெயராஜ்
- கன்னத்தில் முத்தமிட்டால் - ஏ.ஆர்.ரஹ்மான்
- வாரணம் ஆயிரம் - ஹாரிஸ் ஜெயராஜ்
- ரன் - வித்யாசாகர்
- ஆட்டோகிராஃப் - பரத்வாஜ்
- காதல் - ஜோஸ்வா ஸ்ரீதர்
- ஃபைவ்ஸ்டார் - பரசுராம் / அனுராதா
- அஞ்சாதே - சுந்தர் சி. பாபு
- ஆயிரத்தில் ஒருவன் - ஜி.வி.பிரகாஷ்குமார்
- டிஷ்யூம் - விஜய் ஆண்டனி
- சுப்ரமணியபுரம் - ஜேம்ஸ் வசந்தன்
- டும்டும்டும் - கார்த்திக் ராஜா
- ஆளவந்தான் - ஷங்கர் / எசான் / லாய்
- தசாவதாரம் - ஹிமேஷ் ரேஸ்மையா
- உன்னைப்போல் ஒருவன் - ஸ்ருதிஹாசன்
Comments