10 வருடங்கள் : 10 படங்கள்
2001 முதல் 2010 வரை வெளியானவற்றுள் மிகச்சிறந்த திரைப்படங்கள் இவை: நந்தலாலா - மிஷ்கின் விருமாண்டி - கமல்ஹாசன் தசாவதாரம் - கே.எஸ்.ரவிகுமார் / கமல்ஹாசன் பாய்ஸ் - ஷங்கர் / சுஜாதா பருத்தி வீரன் - அமீர் சுப்ரமணியபுரம் - சசிகுமார் கன்னத்தில் முத்தமிட்டால் - மணிரத்னம் / சுஜாதா ரமணா - ஏ.ஆர்.முருகதாஸ் ஆட்டோகிராஃப் - சேரன் தவமாய்த் தவமிருந்து - சேரன் பட்டியலில் இடம்பெறாவிட்டாலும் WORTH-MENTION திரைப்படங்கள் இவை: அழகி - தங்கர்பச்சான் காதல் - பாலாஜி சக்திவேல் வெயில் - வசந்தபாலன் கற்றது தமிழ் - ராம் பூ - சசி வெண்ணிலா கபடி குழு - சுசீந்திரன் சென்னை 600028 - வெங்கட் பிரபு வ குவாட்டர் கட்டிங் - புஷ்கர் / காயத்ரி பொய் சொல்லப் போறோம் - விஜய் இம்சை அரசன் 23ம் புலிகேசி - சிம்புத்தேவன்