பரத்தை கூற்று : கேபிள் சங்கர்

பரத்தை கூற்று வெளியீடு பற்றி பதிவர் கேபிள் சங்கரின் பதிவு இது:

*******

http://cablesankar.blogspot.com/2010/10/181010.html

*******

Oct 18, 2010 கேபிள் சங்கர்

கொத்து பரோட்டா-18/10/10

நேற்று அகநாழிகை பதிப்பகத்தின் புத்தக வெளியீடு நடந்தது. காற்றில்லாம புழுங்கி தள்ளியது. சாருதான் வெளியிட்டார். வழக்கமான கவர்சியான சாருவாக இல்லாமல் மொட்டையடித்துக் கொண்டு வந்திருந்தார். அடையாளம் காண சட்டென முடியவில்லை. ஆனால் அவர் பேச்சில் அதே சுவாரஸ்யம். முக்கியமாய் அவர் அந்த கவிதை புத்தகத்தை பற்றி பேசாதது இண்ட்ரஸ்டிங். இன்னொரு முக்கிய விஷயம் சாரு கொஞ்ச வருஷத்துக்கு மேல் ப்ராஸ்டிடியூட்டாக இருந்தாராம். அவரே சொன்னதாக சிலர் சொன்னார்கள் உண்மையா சாரு..? என்று கேட்க வேண்டும.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி