மீண்டும் ராஜாங்கம்
57வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. முதன் முறையாக தேசிய விருதுகளில் சேர்க்கப்பட்டுள்ள சிறந்த பின்னணி இசைக்கான விருதினை பழசிராஜா படத்துக்காகப் பெற்றிருக்கிறார் இளையராஜா. நான் எனது SARKAR ACADEMY AWARDSல் சிறந்த பின்னணி இசைக்கான விருதினை இப்படத்திற்கே அளித்திருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது - http://www.writercsk.com/2009/12/2009_31.html
அப்புறம் நேரமிருப்பின் விரிவாய்க் கதைப்போம் - இப்போதைக்கு CHEERS WITH R-A-A-J-A!
அப்புறம் நேரமிருப்பின் விரிவாய்க் கதைப்போம் - இப்போதைக்கு CHEERS WITH R-A-A-J-A!
Comments