செகண்ட் இன்னிங்ஸ்
அகநாழிகை : ஜூன் 2010 இதழில் 'சுதந்திரம்' பற்றி மளையாள எழுத்தாளர் பால் ஸக்கரியா ஷோபா வாரியருக்கு (rediff.com) அளித்த நேர்காணல் - மொழிபெயர்ப்பு என்னுடையது - வெளியாகியுள்ளது. உடன் எனது சில கவிதைகளும்.
மேலும் விவரங்களுக்கு - http://www.aganazhigai.com/2010/05/2010.html
மேலும் விவரங்களுக்கு - http://www.aganazhigai.com/2010/05/2010.html
Comments
என்னை விட நன்றாக எழுதும் நிறையப் பேர் தமிழ்ப் பதிவுலகில் இருக்கிறார்கள் என்பதை நன்கறிந்தும் சுஜாதா விருதுகளில் கலந்து கொள்ளத்தான் செய்தேன். எதிர்பார்த்தது போலவே கிடைக்கவில்லை - அதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
ஆனால் விருது முடிவுகளில் எனக்கு சில விமர்சனங்கள் உண்டு.
http://www.writercsk.com/2009/01/100.html
ஆனால் இந்தப் பட்டியலோடு இப்போது சற்ற முரண்படுகிறேன்.
இப்போது தஸ்தாயேவ்ச்கி எழுதிய சூதாடி (Gambler in தமிழாக்கம் .மதுரை பிரஸ் வெளியீடு) படித்து கொண்டிருக்கிறேன்.
நன்றி
urs
நானும் என் நண்பரும்
Unfortunately, You cannot buy it online.
The info of the shops where you can get the magazine is available @ http://www.aganazhigai.com/2010/05/2010.html
மற்றொரு சுலபமான வழி அகநாழிகைக்கு சந்தா கட்டுவது. அதற்கு இதழின் ஆசிரியர் பொன்.வாசுதேவனை இந்த முகவரியில் தொடர்வு கொள்ளலாம்:
aganazhigai@gmail.com