வேலண்டைன் வாழ்த்துக்கள்
*******
"Men always want to be a woman's first love; women have a more subtle instinct: what they like is to be a man's last romance."
- Oscar Fingal O'Flahertie Wills Wilde
*******
உலகிலேயே துக்ககரமான விஷயம் என்னவெனில் மொத்த ஜனத்தொகையில் வெறும் பத்து சதவிகிதம் மட்டுமே பெண்களைக் கொண்டுள்ள ஓர் அலுவலகத்தில் - அதுவும் மென்பொருள் துறையில் - பணிபுரிவது. அதனினும் கொடூரமானது அங்கு காதலர் தினத்தை விமரிசையாகக் கொண்டாடுவது.
கடந்த வெள்ளியன்று, அத்தகையதோர் நிகழ்வுக்காக தேடிக் கொண்டிருக்கையில் தான் மேலே இருக்கும் ஆஸ்கர் வைல்ட் சிக்கினார். இதை - அதாவது இந்த வாசகத்தை - ஒரு தரிசனம் என்பேன். அது தரும் பொருளின் வீச்சை அதிலிருக்கும் நிர்வாண நிஜத்தை நினைத்து நினைத்து ஆச்சரியம் கொள்கிறேன்.
மற்றொரு ஆச்சரியம், சில வருடங்களுக்கு முன், கிட்டதட்ட இதே கருத்தை வேறு வார்த்தைகளில் நானே எழுதியியிருக்கிறேன் என்பது. காதல் என்கிற சங்கதியில் ஊறித் திளைத்திருந்த போதும் கூட (இப்போதும் அப்படித் தான். அது வேறு விஷயம்) இப்படித் தான் என்னால் எழுத முடிந்திருக்கிறது:
"LOVE is nothing but a genetically deep-rooted, self-hypnotised belief that initiates with the instinct for legal sex and security, propagates by the warmth of mutual caring and sharing and sustains with its uniqueness of infinite understanding and tolerance."
*******
ஒப்பீட்டளவில் வைல்டுடையது தான் நன்றாக இருக்கிறது. He is Wilde; Mine is Wild!

Comments
ஹம்ம் ஃபீல் பண்றேன் - பரவாயில்ல 10%னாச்சும் இருக்கே :(
எது எப்படியோ பிடிச்சுக்கோங்க காதல் தின வாழ்த்துக்களை :))
எனினும் காதலர் தின வாழ்த்துக்கள்..காதலர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்..
எனக்கு வழக்கம் போல் ஒரு சுவர் உள்ளது ..=)) ..ஏனோ எனக்கு அபூர்வ சகோதர்கள் Register office scene ஞாபகம் வருகிறது..