படித்தது / பிடித்தது - 83
வேர்கள்
எங்காவது
நட்டு வைப்பார்கள் என்று
காத்துக் கொண்டிருக்கிறோம்
வேர்களை தொலைத்து விட்டு
- அகிலன்
நன்றி: அகிலன் வலைப்பூ
எங்காவது
நட்டு வைப்பார்கள் என்று
காத்துக் கொண்டிருக்கிறோம்
வேர்களை தொலைத்து விட்டு
- அகிலன்
நன்றி: அகிலன் வலைப்பூ
Comments