தமிழ் திரைப்பட விருதுகள் - 2009
CSK ACADEMY OF MOTION PICTURE ARTS & SCIENCES (TAMIL) AWARDS FOR THE CALENDER YEAR 2009 ---------------------------------------------------------------------------------- ---------- --------- சிறந்த திரைப்படம் - வெண்ணிலா கபடி குழு ---------------------------------------------------------------------------------- ---------- --------- சிறந்த இயக்குநர் - பாலா [ நான் கடவுள் ] சிறந்த திரைக்கதை - சுசீந்தரன் [ வெண்ணிலா கபடி குழு ] சிறந்த வசனம் - சுபா [ அயன் ] சிறந்த கதை - நீரஜ் பாண்டே [ உன்னைப் போல் ஒருவன் ] ---------------------------------------------------------------------------------- ---------- --------- சிறந்த பின்னணி இசை - இளையராஜா [ பழசிராஜா ] சிறந்த ஒளிப்பதிவு - மனோஜ் பரம்ஹம்சா [ ஈரம் ] சிறந்த படத்தொகுப்பு - ஆன்டணி [ அயன் ] ---------------------------------------------------------------------------------- ---------- --------- சிறந்த கலை இயக்கம் - வைரபாலன் [ பொக்கிஷம் ] சிறந்த ஆடை வடிவமைப்பு - சைதன்யா ராவ் [ கந்தசாமி ] சிறந்த ஒப்பனை - [ ந...