இன்னா செய்தாரை...
இளையராஜாவின் இசை, மணிரத்னத்தின் படம், ஐஸ்வர்யா ராயின் அழகு போன்ற obvious உச்சங்களையே நிராகரிக்கும் ஒரு விசித்திர தேசத்தில் என் போன்ற ஒரு non-conformist எழுத்தாளனுக்கு இப்படியொரு வரவேற்பு(?!) கிடைப்பதில் ஆச்சரியமில்லை. ஒறுத்து அலுத்து விட்டது. மன்னிக்கவும்! பார்க்க வேறு உருப்படியான ஜோலிகள் காத்திருக்கின்றன.
இந்த இடுகைகள் சொல்லும் செய்தியென்ன?
பயம், குழப்பம், குரோதம், விரோதம், யாசகம், இழப்பு, சோகம், ஆயாசம், அசட்டுத்தனம், அற்பத்தனம், முட்டாள்தனம், பேடித்தனம், தோல்வி, விரக்தி, வேதனை, பொறாமை, பொச்சரிப்பு, இயலாமை, தாழ்வுமனப்பான்மை, குற்றவுணர்ச்சி, முதிர்ச்சியின்மை, உறக்கமின்மை, வயிற்றெரிச்சல், வாயுத்தொல்லை, அஜீரணக்கோளாறு, etc, etc.
இத்தனை எதிர்மறையான நோய்க்கூறுகள் நிறைந்திருந்த போதிலும் ஒரே ஒரு நல்ல விஷயம் இவர்கள் மூவரிடமும் பொதுவாய் இருக்கிறது. இவர்கள் அனைவரும் என் எழுத்தை நீண்ட காலமாக தொடர்ந்து தீவிரமாக வாசித்து வருகிறார்கள் என்பதே அது. பிறகு எப்படி இவ்வளவு நுட்பமாய் என் எழுத்தை விமர்சனமோ, நையாண்டியோ செய்ய இயலும்?
இதற்காகக்கூட இவர்கள் ஆத்திரத்தில் என் மீது மூத்திரம் பெய்யக்கூடும்.
தமிழ் கூறும் நல்பதிவுலகம் முழுக்க விரவிக்கிடக்கும் இது போன்ற அருவருப்பு மிகுந்த தனிமனிதத் தாகுதல்கள் அவர்கள் பால் இரக்கத்தையே சுரக்கச் செய்கிறது. நோய்க்கு செய்ய வேண்டியது வைத்தியமேயன்றி வாதமில்லை. அதனால் இது போன்றவற்றிற்கு நான் அளிக்கும் கடைசி எதிர்வினை இதுவாகவே இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.
தவிர, மனநோயாளிகளுடன் மல்லுக்கட்ட எனக்குத் திராணியுமில்லை.

Comments
look at the 13th comment made (in the name "சந்தோஷ் = Santhosh" by "11:35 AM") in that post http://santhoshpakkangal.blogspot.com/2009/07/blog-post_15.html
ஆனா நீ நினைக்கிற அந்த பதிவு இல்ல இது.. அதே மாதிரி இதுக்கும் http://www.writercsk.com இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..
Read more: http://santhoshpakkangal.blogspot.com/2009/07/blog-post_15.html#ixzz0M9HuWJUF
//
என்னோட பதிவுல இந்த இடம் தவிர வேற எங்கேயும் உங்களை பத்தி சொல்லலை.. நல்லா தமிழ் படிக்க தெரிஞ்சவங்க யார் கிட்டயாச்சும் குடுத்து படிக்க சொல்லி இதுக்கு என்னா விளக்கமுன்னு கேட்டு தெரிஞ்சிகோங்க..
http://eiurvugskvgfgbgdkfvjdfvh.com