படித்தது / பிடித்தது - 57

பிரமிடுகள்

சௌக்கியம்
சாப்பிட்டேன்
விசேஷமாய் ஏதுமில்லை
அனைவரும் சுகம் - பணியும் நலம்
நேரமில்லை
அப்படியா!
சரி மற்றும் ம்
வார்த்தை அடுக்குகளில்
பொய்களைப்போல் எளிதில் கிட்டுவதில்லை
புன்னகைகள்

- சென்ஷி

நன்றி: சென்ஷி

Comments

”அப்புறும்”

விட்டு போச்சு!
இணைப்பிற்கு நன்றி நண்பரே. மகிழ்வாய் உணர்கிறேன்!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்