சர்வம் - ஓர் உரையாடல்

1. விஷ்ணுவுக்கு திரைக்கதை தெரியவில்லை
2. ஆர்யாவுக்கு வசனம் பேசத் தெரியவில்லை
3. திரிஷாவுக்கு நடிப்பு என்பது தெரியவில்லை
கேட்டு விட்டு நிதானமாய் சொன்னான்
உனக்குத் தான் ரசிக்க தெரியவில்லை
நான் மெளனமாய் இருந்தேன்
முடிவா என்ன தான் சொல்ற?
செம மொக்க.
Comments