SARKAR கவிதைகள் - 4

அம்மையப்பன் முதல்
சுற்றம் சூழல் சொந்தம்
இடுக்கண் களை நட்பு
காதல் மனைவி வரை
பைத்தியகாரனென்று
அழைக்கப்பட‌ நேரும்
அதிஅற்புத‌கணங்கள
அடிக்கடி வாய்க்கும்
உனக்கும் - நீயொரு
சிந்தனையாளனெனில்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி