BEST OF FORWARDS - 34

மன்மோகன் சிங் : "என்னைய வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே!"

சோனியா காந்தி : "என்னா வில்லத்தனம்?"

அத்வானி : "ராஜதந்திரத்தை கரைத்து குடித்துவிட்டாயடா"

மாயாவதி : "ஒரு க்ரூப்பாத்தான்யா அலயுறாங்க"

லாலு பிரசாத் யாதவ் : "வரும்... ஆனா... வராது."

பிரணாப் முகர்ஜி : "முடியல..."

வருண் காந்தி : "எல்லாரும் பாத்துக்க‌ங்க... நான் ஜெயிலுக்கு போறேன்.."

ராகுல் காந்தி : "சின்னப்புள்ள தனமாயில்ல இருக்கு!"

கருணாநிதி : "பாடி ஸ்ட்ராங்... ஆனா.. பேஸ்மென்டு கொஞ்சம் வீக்."

ஜெயலலிதா : "யப்பா...இப்பவே கண்ணைக் கட்டுதே.."

விஜயகாந்த் : "அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம்.."

ராமதாஸ் : "பட்.. எனக்கு அந்த டீலிங் ரொம்ப புடிச்சி இருந்தது."

வைகோ : "இது வரைக்கும் நல்லாத்தானே போய்ட்டிருந்தது?"

தங்கபாலு : "வேணா... வலிக்குது... அழுதுருவேன்..!"

சரத்குமார் : "ரிஸ்க்கு எடுக்குறது எனக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி"

விஜய டி ராஜேந்தர்: "இதுவரைக்கும் என்ன யாரும் தொட்டதில்ல..!"

கார்த்திக் : "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..."

ரோஜா : "ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?"

மிஸ்டர் வாக்காளர் : "கிளம்பீட்டாய்ங்கய்யா.. கிளம்பீட்டாய்ங்க"

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்