கடிதம்: ஓர் ஆர்வத்தால் கேட்கிறேன்

அன்புடன்!

ஓர் ஆர்வத்தால் கேட்கிறேன்.
தங்கள் பக்கங்களில் உள்ள SARKAR'S பதில்கள், PHILOSOPHY என்பன தங்கள் சிந்தனையா?? மிக அருமை.

Q:- ஒரு பெண்ணைப் புணர்ச்சி செய்ய‌ நல்ல நேரம் எது?
A:- அவள் கணவன் இல்லாத நேரம்.
இக் கேள்விக் ஆன பதிலில் உள்ள கேலியை வெகுவாக ரசித்தேன்.

Q:- கடவுளை அடைய என்ன செய்ய வேண்டும்?
A:- த்தூ... திருந்தவே மாட்டீர்களா?

உண்மையிலே உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையா???

தற்செயலாகக் கண்டேன். தொடர ஆவல்
நன்றி!

- Arunasalam JOHANADARAJAH(NADA), Paris, FRANCE

############

அருணாசலம்,

//SARKAR'S பதில்கள், PHILOSOPHY என்பன தங்கள் சிந்தனையா??//
அதுல என்னங்க சந்தேகம்?!

//உண்மையிலே உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையா???//
இல்லை. இந்தக்கணம் வரை இல்லை.

- CSK

Comments

Anonymous said…
Mr. CSK:
The question about what is the ideal time to f*ck a girl and your answer that "the time when her husband is not there" - Does it apply to your wife too?

Thiru
@ Thiru (a) Anonymous

Yes.
But, if and only if she agrees to it.
Interesting thing is it is applicable to every wife in this world, including your father's wife.
Anonymous said…
Mr. CSK:
The same way you are not offended for mentioning your wife, I am not offended for mentioning my mom too but You are not getting my point.

Doesn't your philosophy apply to men too (that all men can be f*cked by women - only when those men agree to!). Then why do you say that rule for women only?

While many a people (with half baked maturity) make jokes often by teasing or making fun of, the weaker sex, physically or mentally challenged people, for the maturity shown in your other writings, I don't think that you should assault the entire female community by making such a sweeping, offending statement, even it was meant only as a joke!

By the way, I did not want to be anonymous, that's why I posted my name.

Regards
Thiru

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி