படித்தது / பிடித்தது - 28

யுத்தம் பற்றிய ஒரு மிகச் சுருக்கமான அறிமுகம்

நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களானால்
அது கண்ணீரின் குருதி

நீங்கள் ஒடுக்குபவர்களானால்
அது குருதியின் கண்ணீர்.

- சேரன்

நன்றி: நீ இப்பொழுது இறங்கும் ஆறு (காலச்சுவடு பதிப்பகம்)

பின்குறிப்பு:
  1. தமிழீழ விடுதலைப்போரைப் பற்றி இத்தனை depth உடன் இவ்வளவு precise ஆக இதற்கு மேல் சொல்ல முடியாது.
  2. கல்லூரி நாட்களில் இதைப்படித்த பாதிப்பில் பல இரவுகளை உறக்கமில்லாமல் கழித்திருக்கிறேன்.
  3. It's justified now.

Comments

Popular posts from this blog

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி