எங்கள் ஆசான்

எழுத்தாளர் சுஜாதா
(03 மே 1935 - 27 பிப்ரவரி 2008)

உனக்கு நினைவஞ்சலி செலுத்துவதில்
எனக்கு நிச்சயமாய் உடன்பாடில்லை
புதைக்கப்பட்டவர்களுக்கானது அது
விதைக்கப்பட்டவர்களுக்கு அல்ல.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி