அஹம் ப்ரம்மாஸ்மி

"அகோரின்னா என்னங்க?"

"ஆசை அச்சம் அருவருப்பு இதையெல்லாம் அறுத்தவன் தான் அகோரி"

"அப்படின்னா நானும் ஒரு அகோரி தாங்க‌"

"அது எப்படி?"

"போன வாரம் தாங்க எனக்கு விவாகரத்து ஆச்சு"

"இருக்கட்டும், அதனால?"

"எனக்கு ஆசை அச்சம் அருவருப்பு எல்லாம் என் மனைவி மேல தாங்க"

Comments

// "எனக்கு ஆசை அச்சம் அருவருப்பு எல்லாம் என் மனைவி மேல தாங்க" //

படிச்ச உடனே வாய் விட்டு சிரிச்சுட்டேன்

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி