படித்தது / பிடித்தது - 21

காலமும் மனதும்
இருவேறு திசைகளில்
பயணிக்கிறது
வெறும் வேகத்தடைகளை
இலக்குகளென
பாசாங்கு செய்துகொள்கிறது
வாழ்க்கை

- லீனா மணிமேகலை

நன்றி: கதைசொல்லி (பிப்ரவரி - ஏப்ரல் 2007)

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி