படித்தது / பிடித்தது - 20

மயிலினம்
தோன்றும் முன்பிருந்தே
கிருஷ்ணனை
அலங்கரித்து வந்திருக்கிறது
அதன் பீலி.

- தென்றல்

நன்றி: கொங்குதேர் வாழ்க்கை - 2 (தொகுப்பு - ராஜமார்த்தாண்டன்)

Comments

Popular posts from this blog

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

உங்க வீட்டுப் பொண்ணு

இறுதி இரவு [சிறுகதை]