படித்தது / பிடித்தது - 19

பிரச்னை

பிரச்னை என்றால்
பிரச்னைதான்

பிரச்னையில்லையெனில்
பிரச்னையில்லை

பிரச்னையா பிரச்னையில்லையா
என்பதுதானே பிரச்னை

- விக்கிரமாதித்யன் (எ) நம்பிராஜன்

நன்றி: விக்கிரமாதித்யன் கவிதைகள் (சந்தியா பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி