மணலினூடே சில கிளிஞ்சல்கள் - 1

தங்க மழை பெய்ய வேண்டும்
த‌மிழில் குயில் பாட வேண்டும்
(வைரமுத்து - திருடா திருடா)

மழையாய் பட்டானே கோடு கோடு கோடாய்
வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடாய்.
(பா.விஜய் - சக்கரகட்டி)

என் மனசெல்லாம் மார்கழி தான்
என் கனவெல்லாம் கார்த்திகை தான்.
(வைரமுத்து -‍ ஆய்த எழுத்து)

கடல் உப்பால உருவாச்சு
உடல் த‌ப்பால உருவாச்சு
(பா.விஜய் ‍- பட்டியல்)

நீ ஒற்றை பார்வை பார்க்கும் போது
என் முதுகுத்தண்டில் மின்னல் வெட்டும்
(வைரமுத்து -‍ ஆய்த எழுத்து)

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி