ஓர் உயிர் நண்பனுடனான கடைசி உரையாடல்
"டேய், ஃபிகரு சும்மா கும்முன்னு இருக்குது."
"அப்படில்லாம் சொல்லாதே. அது என் ஆளு."
"நீ அந்த பொண்ணை கரெக்ட் பண்ணிட்டியா?"
"இல்லடா. இது ஒரு மாதிரி தெய்வீகக்காதல்."
"தெய்வீகக்காதல்னா? தொட்டுக்கும்பிடுவியா?"
"அசிங்கமாப்பேசாதேடா. இது சீரியஸ் லவ்வு."
"அது சரி, மேட்டரை முடிச்சிட்டியா இல்லையா?"
"என் காதல் புனிதமானது; கொச்சைபடுத்தாதே."
"ஓக்கே, ஓக்கே. டென்ஷனாகாதே. மேல சொல்லு."
"நான் காதலிக்கறது அவளோட மனசைத் தான்டா."
"மச்சி, மனசு எங்கடா இருக்கு? கவட்டிக்குள்ளயா?"
நீதி: காதல் நட்பை முறிக்கும்

Comments