SARKAR பதில்கள் - 7
Q:- பெண் விடுதலையின் அடையாளம் என்ன?
A:- CLEAVAGE.
Q:- இந்தியாவில் சினிமா எடுக்க என்ன தேவை?
A:- கோடி ரூபாய்களும் ஜோடி மார்புகளும்.
Q:- வயதான பெண்கள் எதை நினைத்து வருந்துவார்கள்?
A:- தவறிச்செய்த தவறுகளை.
Q:- வயதான ஆண்கள் எதை நினைத்து வருந்துவார்கள்?
A:- செய்யத்தவறிய தவறுகளை.
Q:- கடவுளை அடைய என்ன செய்ய வேண்டும்?
A:- த்தூ... திருந்தவே மாட்டீர்களா?

Comments