360 DEGREE of 366 DAYS (2008)
2008ல் உலகைப் பாதித்த நிகழ்வுகள் : அமெரிக்க அதிபராய் பாரக் ஒபாமா அமெரிக்கப் பொருளாதார சரிவு இலங்கையில் மீண்டும் யுத்தம் சீனாவில் 8.0 ரிக்டர் பூகம்பம் பெய்ஜிங் கோடை ஒலிம்பிக்ஸ் மைக்கேல் ஃபெல்ப்ஸ் 8 தங்கம் சோமாலிய கடற்கொள்ளையர்கள் LHC அணு அராய்ச்சி பரிசோதனை லீமேன் சகோதரர்கள் திவால் புஷ் மேல் எறியப்பட்ட ஷூ 2008ல் இந்தியாவைப் பாதித்த நிகழ்வுகள் : மும்பை தீவிரவாதிகள் தாக்குதல் நிலவைத்தொட்ட சந்திரயான்1 இந்தியாவின் ஒலிம்பிக் தங்கம் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் ஆறாவது சம்பள கமிஷன் ஒப்புதல் மன்மோகன் நம்பிக்கை வாக்கெடுப்பு பெட்ரோல் விலை உயர்வு / சரிவு மென்பொருள் துறை வீழ்ச்சி கிரிக்கெட் அணியின் எழுச்சி அரவிந்த் அதிகாவுக்கு புக்கர் 2008ல் தமிழகத்தைப் பாதித்த நிகழ்வுகள் : பரவலான சீரான மின்வெட்டு சென்னை சட்டக்கல்லூரி மோதல் அருந்ததியர் உள் இடஒதுக்கீடு தமிழ் புத்தாண்டாக தை ஒன்று ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி இயக்குனர்கள் சீமான் அமீர் கைது கன்னடர்களிடம் ரஜினி மன்னிப்பு கலைஞர் குடும்ப அரசியல் ஜோடி No.1, மானாட மயிலாட கரை கடந்து மழையான நிஷா 2008ல் என்னைப் பாதித்த நிகழ்வுகள் : எழுத்தாளர் சுஜாதாவின் மரணம