பேசும் நாவு - கூசும் காது
கொஞ்ச நாட்கள் முன்பு நடிகர் சிம்பு ஒரு வார இதழ் பேட்டியில் இனி மேல் திரைப்படங்கள் இயக்கப்போவதில்லை என்று விளம்பியிருந்ததைப் பார்த்து தமிழ் கூறும் நல்லுலகத்தின் பால் அவருக்கு இருக்கும் இரக்க உணர்வை எண்ணி அளவில்லா மகிழ்ச்சியில் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த எனக்கு அடுத்த வாக்கியத்தில் அதற்கு அவர் சொல்லியிருந்த காரணம் நெஞ்சு வலி ஈந்து ஒரு கணம் மூச்சையும் நிறுத்தியது - "நான் இயக்குநர் ஷங்கர் மாதிரி Perfection பார்ப்பதால் படம் எடுத்து முடிக்க மிகத்தாமதம் ஆகிறது".
"நாக்கில் நரம்பில்லாமல் பேசுவது" என்று ஒரு சொலவடை உண்டு.
"நாக்கில் நரம்பில்லாமல் பேசுவது" என்று ஒரு சொலவடை உண்டு.
Comments