SARKAR பதில்கள் - 3

Q:- எதை இலக்கியம் என்கிறார்கள்?
A:- புரியாமல் புரிவதை. புரிகிறதா?

Q:- இசையில் KING ராஜாவா ரஹ்மானா?
A:- கேள்வியிலேயே பதில் இருக்கிறது.

Q:- பொருளா தாரம்?
A:- தாரம் தான் பொருள்.

Q:- ஆண் - ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍பெண் காதல்?
A:- ஹி..ஹி..ஹி..

Q:- ஆண் ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍- பெண் நட்பு?
A:- ஹா..ஹா..ஹா..

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி