SARKAR பதில்கள் - 2

Q:- முயற்சி திருவினையாக்குமா?
A:- முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.

Q:- பெண்ணில்லாத உலகம் எப்படி இருக்கும்?
A:- பெண்ணில்லாத உலகம் எப்படி இருக்கும்?

Q:- காதல் புனிதமானதா?
A:- இல்லை. புதிரானது.

Q:- பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாக மணம் உண்டா?
A:- நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

Q:- காதலின் போது காமம் சரியா?
A:- உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே.

Comments

Mani said…
**உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே**

Rasiதேன்....

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி