SARKAR பதில்கள் - 1
Q:- எல்லா கேள்விகளுக்கும் பதில் உண்டா?
A:- உண்டு. தெரியாது என்பதும் ஒரு பதில் தான்.
Q:- மிக வசதியான விடை வடிவம் எது?
A:- வினா எதிர் வினாதல் விடையா?
Q:- கடவுள் இருக்கிறாரா?
A:- இப்போதைக்கு இல்லை.
Q:- கெட்ட வார்த்தைகள் தெரியுமா?
A:- ஒன்றிரண்டு தெரியாது.
Q:- போலி அவையடக்கத்துக்கு உதாரணம்?
A:- இதற்கு முந்தைய கேள்விக்கான பதில்.
A:- உண்டு. தெரியாது என்பதும் ஒரு பதில் தான்.
Q:- மிக வசதியான விடை வடிவம் எது?
A:- வினா எதிர் வினாதல் விடையா?
Q:- கடவுள் இருக்கிறாரா?
A:- இப்போதைக்கு இல்லை.
Q:- கெட்ட வார்த்தைகள் தெரியுமா?
A:- ஒன்றிரண்டு தெரியாது.
Q:- போலி அவையடக்கத்துக்கு உதாரணம்?
A:- இதற்கு முந்தைய கேள்விக்கான பதில்.
Comments
i have send tat question to sujatha sir.. but it returned tome (ie) bounce...
so iam asking some doubts.. plz rectify me...
1. wat is the use of reading novels (crime, love all kind)?
all novels r just time passing only know...
2. y u persons not trying to write science and technologies in a easy way , so tat persons like me can understand know ?
3. wat is procedure to reduce c ing televison.?
please send answers to my id (lravibhushan@gmail.com ) or answer in ur site itself..
take care...